செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அட்டவணையை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ளார்.

Update: 2021-10-14 05:00 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு சந்தையில் நேற்று தக்காளி விலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 10 ரூபாய் குறைந்து 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை 30 ரூபாயிலிருந்து 10 ரூபாய் அதிகரித்து, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அவரைக்காய் விலை 60 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 50 ரூபாயாகவும், கேரட் விலை 50 ரூபாயாகவும் உள்ளது.

முழு விலைப் பட்டியல்: 

தக்காளி - ரூ.50

வெங்காயம் - ரூ.40

அவரைக்காய் - ரூ.60

பீன்ஸ் - ரூ.50

பீட்ரூட் - ரூ.20

வெண்டைக்காய் - ரூ.20

நூக்கல் - ரூ.20

உருளைக் கிழங்கு - ரூ.30

முள்ளங்கி - ரூ.25

புடலங்காய் - ரூ.30

சுரைக்காய் - ரூ.30

பாகற்காய் - ரூ.35

கத்தரிக்காய் - ரூ.30

குடை மிளகாய் - ரூ.50

கேரட் - ரூ. 50

காளிபிளவர் - ரூ.40

சவுசவு - ரூ.20

தேங்காய் - ரூ.30

வெள்ளரிக்காய் - ரூ.30

முருங்கைக்காய் - ரூ.80

இஞ்சி - ரூ.30

பச்சை மிளகாய் - ரூ.30

கோவைக்காய் - ரூ.30

காராமணி - ரூ.20

மாங்காய் - ரூ.50

பீர்கன்காய் - ரூ.30

Tags:    

Similar News