Thangadurai Jokes Book-சிரிக்க வைத்ததால் தங்கதுரைக்கு சில்லறை சிதறுது..!
தங்கதுரையின் ஜோக் புத்தகங்கள் அமேசான் மற்றும் பல வணிக நிறுவனங்கள் ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள்.;
thangadurai jokes book-தங்கதுரை (கோப்பு படம்)
Thangadurai Jokes Book
தங்கதுரை ஒரு கண்ணோட்டம்
தங்கதுரை ஒரு தமிழ் நடிகர் குறிப்பாக நகைச்சுவை நடிகர், நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் பாடகர், இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார். மாஸ் மீடியா மற்றும் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மிமிக்ரியில் திறமையான இந்த கலைஞர் பல்வேறு நகைச்சுவை நேரடி காட்சிகளில் தோன்றிய நேரத்திற்காக பிரபலமானவர்.
தங்கதுரையின் நகைச்சுவை உணர்வு அவரை ஒரு முழுமையான கூட்டத்தை மகிழ்விப்பவராகவும், பொழுதுபோக்காகவும் ஆக்குகிறது. இவர் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு & குக் வித் கோமாலியில் பிரபலமானவர். இவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை விஜய் டிவி வழங்கியது.
மக்களை சிரிப்பில் மூழ்கடித்த அவரது பிரபலமான வரிகளை எழுதி, தங்கதுரை தனது முதல் புத்தகமான தங்கதுரையின் தற்கொலை ஜோக்ஸ் மூலம் ஆசிரியரானார். தூங்கதுரையின் 'குண்டர் வாழ்க்கை ஜோக்ஸ் அவரது இரண்டாவது புத்தகம்.
Thangadurai Jokes Book
அவரது நகைச்சுவை ஜோக்குகளை பார்க்கலாம் வாங்க.
Calendar க்கு பிடித்த பழம் எது?
பேரிச்சப்பழம் (Dates)
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.(பணி -Work)
ஆபத்தான City எது?
Electricity (எலக்ட்ரிசிட்டி )
Post officeல என்ன மிருக்கம் இருக்கும்?
ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம்
அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி
Thangadurai Jokes Book
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.
எலிக்கு ஏன் வால் இருக்கு?
எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்தா தூக்கிப்போடறதுக்குத் தான்.
தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்.
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?
எல்லா பிரியாணிக்கும் Test வெச்சா எந்த பிரியாணி Fail ஆகும்?
விடை: முட்டை பிரியாணி
அதிக Weight தூக்குற பூச்சி எது?
விடை: மூட்டை பூச்சி
எல்லா SEA - லையும் குளிக்க முடியும்
ஆனால் ஒரு SEA- ல குளிக்க முடியாது
அது என்ன Sea
விடை: மிக்சி
Thangadurai Jokes Book
உலகத்திலேயே முதல் முறையாக
எங்கே கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?
விடை: கண்ணுல தான்
பசுமாடு ஏன் பால் கொடுக்குதுனு தெரியுமா?
விடை: ஏன்னா காபி, டீ கொடுக்க முடியாதுல அதனால
மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா
உக்கார சொன்னா உக்கார மாட்டார்?
விடை: ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாதுல
ஒருத்தனுக்கு செம்ம பசியாம்
ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில
நனைந்த உடனே பசி போயிடுச்சாம் என்?
விடை: ஏன்னா அது அடை மழையாம்
புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட
Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
விடை: அணில் தான் ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.
Thangadurai Jokes Book
ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா
ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது என்?
விடை: ஏன்னா அது நமஸ்காரம்
ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?
விடை: நிப்பாட்டு
தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?
என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும்
அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல்
பண்ண முடியுமா?
கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு
ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.
Eyelineக்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சா
யாரு பெரியவங்கன்னு லிப்ஸ்டிக் ஜெயிச்சாம்
ஏன்னா வாய்மையே வெல்லும்
Thangadurai Jokes Book
என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும்
அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.
உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க
இட்லிக்கு லீவு விடுவாங்களா?
என்னதான் வெள்ளம் வந்தாலும், அந்த வெள்ளத்துல சர்க்கரை, பொங்கல் பண்ண முடியுமா?
உலகத்திலே முதல் முறையாக கண் Operation எங்க நடந்தது?
தங்கதுரை: ரொம்ப Easy சார், கண்ணுல தான் நடந்தது.
மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா?
தங்கதுரை: மரமே இல்லாத காடு சிம் காடு.
ஒருத்தன் ஒரு வீட்டுக்கு சென்று கதவை தட்டு தட்டு தட்டுக்கின்றான். ஏன்?
தங்கதுரை: ஏன அந்த வீட்டுல Clocking Bell இல்ல.
Thangadurai Jokes Book
ஏன்டா உனக்கு தான் Talent இருக்குல்ல வேலைக்கு போலாம் தானா?
தங்கதுரை: Sir, Employmentக்கு போன Call letter வந்தது.
அப்புறம் வேலைக்கு போலாம் தானா?
தங்கதுரை: கால் letter தானா வந்தது முழு letter வரலையே.
ரெண்டு புலி சரியான பசி காட்டுக்குள்ள போச்சாம் மண் ஒன்னு கிடைச்சது ஒரு புலி மட்டும் சாப்பிட்டிச்சி ஒரு சாப்பிடல ஏன்?
தங்கதுரை: ஏன ஒரு புலி சபரி மலைக்கு மலை போட்டு இருந்திச்சி
Makeup பொருளில் lip stickக்கும் Eye linerக்கும் சண்டை வந்தமாம் அப்போ lipstick ஜெயித்தது ஏன்?
தங்கதுரை: வாய்மையே வெல்லும்.
அண்ணன் ரெண்டு பையை காய் வாங்க எடுத்துடு போறாரு ஒரு பையில பொருள் வாங்கிட்டு வராரு. இன்னொரு பையில வாங்கிட்டு வரல. ஏன்?
தங்கதுரை: ஏன அது தொப்பை.
Thangadurai Jokes Book
நமது ஊருல பொங்கலுக்கு Leave விடுவாங்க. இட்லிக்கு Leave விடுவார்களா?
ஒருத்தன் bathroomல இருக்கான் அவன்கிட்ட சென்று பத்து ருபாய் ஒருத்தன கேட்டான் ஏன்?
தங்கதுரை: ஏன அது காலைக்கடன்.
ஒருத்தன police புடிச்சி தர தரனு இழுத்து எண்ணெய் தேச்சாறு ஏன்?
தங்கதுரை: ஏன அவன் ஆயுள் தண்டனை கைதி.
Mickel Jackson ஆடுவாறு படுவாறு ஆனால் உட்கார சொன்ன உட்கார மாட்டாரு ஏன் ?
தங்கதுரை: ஏன அவர்க்கு தமிழ் தெரியாது.
முட்டை போடாத பறவை எது?
தங்கதுரை: ஆண் பறவை. ஏன ஆண் பறவை முட்டை போடாது.
திருப்பதிக்கு மொட்டை அடிக்க போனா? ஆனா Boys மொட்டை அடிச்சாங்க girls அடிக்கவில்லை ஏன்?
தங்கதுரை: ஏன அது மேல் (Male)திருப்பதி.
ஒருத்தன் ரோடுல நின்னு lift கேட்டன. ஆனா அந்த car நிக்காமல் அவன் மேல் மோதிடிச்சி ஏன்?
தங்கதுரை: ஏன அவன் ரோடுல நின்னான்.
"ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ" இல் AB ஓடி போனா எத்தனை எழுத்து இருக்கும்? 24 இருக்கும்.
தங்கதுரை: இல்லை . AB ஓடி(ABOD) போச்சினா 22 இருக்கும்.
ஒருத்தன் Cricket விளையாடுறன் உடம்பு முழுவதும் வியர்க்கிறது. ஆனால் தலை மட்டும் வியர்க்கவில்லை. ஏன்?
தங்கதுரை: ஏன அவன் தல fan. தலையில fan இருகனால வியர்க்கவில்லை.
Thangadurai Jokes Book
தங்கதுரை: வாய் நாறுகிறது.
DOCTOR: எப்ப இருந்து ?
தங்கதுரை: நீங்க வாய் திறந்துல இருந்து.
Doctor ஊசி எடுத்து போட்டாரு ஒருத்தன் தடுத்துடன். மறுபடியும் போட்டாரு அப்போதும் தடுத்துடான். ஏன்?
தங்கதுரை: ஏன அது தடுப்பு ஊசி
பசுமாடு ஏன் பால் கொடுக்குது தெரியுமா?
தங்கதுரை: ஏன அதுக்கு டி, காபி கொடுக்க தெரியாது.
Thangadurai Jokes Book
ஒரு யானை hotelக்கு சென்று நீர் அருந்தியது ஏன்?
தங்கதுரை: ஏன அது நீர் யானை.
Daily ஒரு பசி வரும் அதை விட்டு விடுங்க. வருசத்துக்கு ஒரு பசி வரும் அது என்ன பசி?
தங்கதுரை: ஐப்பசி.
ஒரு பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். இரண்டாவது பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். மூன்றாவது பையன் தண்ணியில பாலில் தண்ணி கலக்குறான் அதை கண்டா பிடிக்கல ஏன்?
தங்கதுரை: ஏன அவன் பாலிடெக்னிக் படிச்சி இருக்கான்.
ஒரு வீட்டுல ஒரு பையன் Beer வெச்சி இருக்கான் அவங்க அப்பா திட்டு திட்டுனு திட்டுறாங்க. ஆன அதே பக்கத்து வீட்டுல அவங்க தங்கச்சி பீர் வெச்சி இருக்க ஆன திட்டல ஏன்?
தங்கதுரை: ஏன அது Teddybeer
ஒருத்தன் அவங்க அம்மா பெரை பண்ணையில வெச்சிட்டான். அப்பா பெரை Fridge இல் வெச்சிடான் ஏன்?
தங்கதுரை: ஏன அவங்க அம்மா அவங்க அப்பா பெரை கெடாமல் பத்துக்கோனு சொன்னாக்கலாம்.