மெட்ராஸ் (2014)

மெட்ராஸ் படத்தை ஓடிடியில் காண வேண்டுமா? எந்த ஓடிடி தெரியுமா?;

Update: 2024-06-20 13:45 GMT

Madras (2014) மெட்ராஸ் (2014)

2014 | 2 h 22 m 

காளியும் அவனது நண்பனும் சுவர் குறித்த ஒரு விவாதத்தில் அரசியலில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் தன் நண்பன் அன்புவை இழக்கிறான் காளி. இதெல்லாம் அரசியல் சூழ்ச்சி என்பதை புரிந்துகொண்ட அவன், மக்களுக்கும் புரிய வைக்கிறான்.

அதிரடி | திரில்லர்


Full View


ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படத்தை தரத்துடன் காணுங்கள்

Tags:    

Similar News