குஷ்பு குடும்பத்தில் மிஸ் ஆன ஒருவர்...! வெளிநாட்டில் குதூகல சுற்றுலா!

Kushboo Family-அவர் தனது குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது கணவர், மகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

Update: 2023-02-10 07:16 GMT

கணவர் சுந்தர்.சி உடன் நடிகை குஷ்பு

Kushboo Family-தமிழ் சினிமாவின் டாப் நாயகிகள் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவர் குஷ்பு. இவர் 90களின் கனவு நாயகியாக திகழ்ந்தார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றார். இவர் இயக்குநர் சுந்தர்.சி யை திருமணம் செய்து ஒருபுறம் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் குடும்பம் கணவன், மனைவி, மகள் என வெளிநாட்டில் இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார்கள். குஷ்பு தனது சமூக வலைத்தள கணக்கில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இது அனைவருக்கும் தெரியும். ரசிகர்களுக்கு அவ்வப்போது பதில் அளித்தும் டிவிட் செய்வார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இவருக்கு 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்போது அவர் தனது குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது கணவர், மகளுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார். அதில் இன்னொரு மகள் மட்டும் அவர்களுடன் செல்லவில்லை. அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் வரவில்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.








அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News