பூமர் அங்கிள் டிரைலர்

பூமர் அங்கிள் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2024-01-18 04:00 GMT

யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா மதன்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பூமர் அங்கிள் திரைப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

இதோ டிரைலர்

வழக்கமான பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டு அவதிப்படும் குழு என்கிற கதைதான் என்றாலும் இதில் கொஞ்சம் வித்தியாசத்தையும் காட்ட இயக்குநர் திட்டமிட்டிருக்கிறார். அதில் யோகிபாபுவின் காமெடி ஒன்லைன்கள் கொஞ்சம் சிரிக்கும்படி அமைந்திருப்பது சிறப்பு. 

ஓவியாவே ஆவியாக வருவதும், படத்தில் டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு என காமெடி அடிப்பதும் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

Full View


#BoomerUncle New Tamil Movie, Starcast: யோகி பாபு, ஓவியா, ரோபோ ஷங்கர், எம்.எஸ்.யின் அசத்தலான டிரெய்லரைப் பாருங்கள். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா மதன்பாபு.

குழு விவரங்கள்:

நட்சத்திர நடிகர்கள்: யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா மதன்பாபு

எழுதியவர்: தில்லைராஜா

இயக்கியவர்: சுதேஷ் எம்.எஸ்

DOP: சுபாஷ் தண்டபானி

எடிட்டர்: இளையராஜா எஸ்

இசை: தர்ம பிரகாஷ்/ சாந்தன் அனேபஜகனே

கலை இயக்குனர்: பி ஏ ஆனந்த்

சண்டைக்காட்சிகள்: சுரேஷ்

ஆடை வடிவமைப்பாளர்: ரெபேக்கா மரியா

வடிவமைப்புகள்: ஃபாக்ஸ்ஐ

பாடல் வீடியோ & வடிவமைப்புகள்: ரெக்ஸ்போஸ்கோ

ஸ்டில்ஸ்: சக்தி

DI: ஸ்ரீ கலசா

வண்ணக்கலைஞர் - ராகேஷ் குமார்

ஒலிப்பதிவு - அருண்

நிர்வாகத் தயாரிப்பாளர்: மணிமாறன்/ பால தில்லை

தயாரிப்பு நிர்வாகி: ஆர் ஜி சேகர்

புரோ: ஏ ஜான்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் & கிரியேட்டிவ் விளம்பரங்கள்: லைட்ஸ் ஆன் மீடியா தயாரிப்பு பேனர்: அங்க மீடியா

தயாரிப்பு: அன்பு / கார்த்திக் கே தில்லை

ஆடியோ லேபிள்: MRT இசை

Watch Out The Stunning Trailer Of #BoomerUncle NewTamil Movie, Starcast: Yogi Babu, Oviya, Robo Shankar, M.S. Bhasker, sheshu, bala, Thangadurai, Sona Madhanbabu.

Crew Details:

Starcast: Yogi Babu, Oviya, Robo Shankar, M.S. Bhasker, sheshu, bala, Thangadurai, Sona Madhanbabu

Written by : Thillairaja

Directed by: Swadesh m s

DOP: Subash dhandabani

Editor: Elayaraja S

Music: Dharma Prakash/ Santhan anebajagane

Art Director: P A Anand

Stunts: Suresh

Costume designer: Rebecca Maria

Designs: Foxeye

Lyric Vedio & Designs: Rexbosco

Stills: Shakthi

DI : Sri Kalasa

Colorist - Rakesh Kumar

Audiography - Arun

Executive Producer: Manimaran/ Bala Thillai

Production Executive: R G Shekar

PRO: A John

Digital Marketing & Creative Promotions: Lights on media Production Banner: Anka media

Produced by : Anbu / Karthik K Thillai

Audio Label: MRT Music

Tags:    

Similar News