kathiravan bigg boss-கதிரவனை குயின்ஸி காதலித்தாரா..? மனம் திறக்கும் குயின்ஸி..!

kathiravan bigg boss-பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, கமல் சிறப்பாக நடத்தி வருகிறார்.

Update: 2022-12-08 13:05 GMT

bigg boss season tamil 6-பிக்பாஸ் சீசன் 6- கதிரவன், குயின்ஸி. 

kathiravan bigg boss-ஏதோ பிக்பாஸ் 5ஐக் காட்டிலும் 6வது சீசன் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் கூட தற்போது வெற்றிகரமாக 6வது சீசன் வரை ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்த 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இப்போது பாதி பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.


இந்த வாரம் வேறு டபுள் எவிக்ஷன் என்று கூறப்படுகிறது. இதில் யார் வெளியேறுவார்கள் என யோசித்து வருகிறார்கள். Danger Zoneல் ஆயிஷா, ராம் மற்றும் ADK ஆகிய 3 பேர் கடைசியில் இருக்கிறார்கள்.

kathiravan bigg boss

குயின்ஸி மனம் திறந்தார்

எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல இந்த சீசனிலும் காதல் கதை வருமா என்று எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அப்படி ஒரு காதல் கதை இப்போது வரை இல்லை. ஆனால் குயின்ஸி கதிரவனை காதலிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அதில் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

bigg boss season tamil 6


பிக்பாஸை விட்டு வெளியேறிய குயின்ஸி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கதிரவனுடனான காதல் குறித்து பேசியிருக்கிறார். சிவினுக்கு கதிரவன் மீது காதல் ஏற்பட்டது. அதை அவரே கூறியிருக்கிறார். ஆனால் கதிரவன் எதுவும் தெரியாத மாதிரி இருந்துவிட்டார்.

kathiravan bigg boss

பின்பு குயின்ஸி கதிரவனை காதலிக்கிறார் என கூறப்பட, சிவினை வெறுப்பேற்றவே நாங்கள் அப்படி Prank செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார். பாருய்யா..செய்வினை வெறுப்பேத்தவே இதை சொன்னார்கள் என்றால் ஏதோ ஒரு விஷயம் இருப்பது உண்மை என்றுதானே நினைக்கணும்?

Tags:    

Similar News