அவிநாசியில் சபாநாயகர் தனபால் முன்னிலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சபாநாயகர் தனபால் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.;
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சபாநாயகர் தனபால் முன்னிலை பெற்றுள்ளார்.
அவிநாசி தொகுதியில் 5 சுற்று முடிவில்
அதிமுக தனபால் 18672
திமுக அதியமான் ராஜு 12648