திருச்சி மாநகராட்சியில் அ.ம.மு.க.விற்கு தமிழகத்திலேயே முதல் வெற்றி

திருச்சி மாநகராட்சியில் அ.ம.மு.க.விற்கு தமிழகத்திலேயே முதல் வெற்றி
X

டி.டி.வி. தினகரன்.

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார்.

திருச்சி மாநகராட்சி 47வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் செல்லப்பா, தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி செல்வன், அ.ம.மு.க. சார்பில் செந்தில்நாதன், பா.ஜ.க. சார்பில் ஜூலியட் கரோனா மற்றும் சுயேச்சைகள் உள்பட ௧௮வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் அ.ம.மு.க. வேட்பாளர் வெந்தில்நாதன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரு மாநகராட்சி வார்டை கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி