திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது

திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது
X

திருச்சி 39 வது வார்டில் வெற்றி பெற்ற ரெக்ஸ் (காங்கிரஸ்)

திருச்சி மாநகராட்சியில் முதல் வெற்றியை காங்கிரஸ் ருசித்தது. 39வது வார்டில் அக்கட்சியி ரெக்ஸ் வெற்றி பெற்றார்.

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரெக்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரவிக்குமாரை விட ரெக்ஸ் சுமார் 100 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி