திருச்சி மாநகராட்சி 65 வார்டிலும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் பட்டியல்

திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
1. கா. லட்சுமிதேவி (தி.மு.க.)
2.வெ. ஜவகர் (காங்)
3. சு. செல்வி (தி.மு.க)
4. ஆண்டாள் ராம்குமார் (தி.மு.க)
5. சு. முத்துக்குமார் (ம.தி.மு.க)
6 ச. கலைமணி (தி.மு.க)
7.ச. ராதா (தி.மு.க)
8. பங்கஜம் மதிவாணன் (தி.மு.க)
9.அ. நாகலட்சுமி (தி.மு.க)
10.ரா. முத்துக்குமார் (தி.மு.க.)
11. விஜயா ஜெயராஜ் (தி.மு.க)
12.கு. பன்னீர்செல்வன் (தி.மு.க.)
13.ரா. மணிமேகலை (தி.மு.க)
14.சி. அரவிந்தன் (அ.தி.மு.க)
15.சி. தங்க லட்சுமி (தி.மு.க)
16.மு. மதிவாணன் (தி.மு.க)
17.ந. பிரபாகரன் (வி.சி.க)
18 த. சண்முகப்பிரியா (தி.மு.க)
19.சை.கா. சாதிக்பாட்சா (தி.மு.க)
20.எல்.ஐ.சி. சங்கர் (சுயேச்சை)
21.ஹா. மும்தாஜ் பேகம் (தி.மு.க)
22. விஜயலட்சுமி கண்ணன் (தி.மு.க)
23. க சுரேஷ்குமார் (இந்திய கம்யூ)
24.பே. சோபியா விமலா ராணி (காங்.)
25. சா. நாகராஜன் (தி.மு.க)
26.ச. விஜயலட்சுமி (தி.மு.க)
27.மு. அன்பழகன் (தி.மு.க)
28. பைஸ் அகமது (தி.மு.க. கூட்டணி ம.ம.க).
29.சி. கமால் முஸ்தபா (தி.மு.க)
30.ஜி. கதீஜா (ம.தி.மு.க)
31.எஸ் சுஜாதா (காங்.)
32. பு.நிர்மலா புஷ்பராஜ் (தி.மு.க)
33.ஜி. திவ்யா (தி.மு.க)
34.கோ. ராஜசேகர் (தி.மு.க)
35. சுரேஷ் (சி.பி.எம்)
36.கி. கார்த்திகேயன் (தி.மு.க)
37. அனுசுயா ரவிசங்கர் (அ.தி.மு.க.)
38.மு. தாஜூதீன் (தி.மு.க)
39.லூ. ரெக்ஸ் (காங்)
40.சே. சிவகுமார் (தி.மு.க)
41.பி. கோவிந்தராஜன் (காங்.)
42.ஓ. நீலமேகம் (தி.மு.க)
43. ந. செந்தில் (தி.மு.க)
44.அ. பியூலா மாணிக்கம் (தி.மு.க.)
45.மு. சீதாலட்சுமி (தி.மு.க)
46.கோ. ரமேஷ் (தி.மு.க)
47.ப. செந்தில்நாதன் (அ.ம.மு.க)
48.இ.எம். தர்மராஜ் (தி.மு.க)
49. வ.லீலா (தி.மு.க)
50.அ. ரிஸ்வானா பானு (தி.மு.க)
51.க. கலைச்செல்வி (தி.மு.க)
52.த. துர்கா தேவி (தி.மு.க)
53.ஜெ. கலைச்செல்வி (தி.மு.க)
54.த. புஷ்பராஜ் (தி.மு.க)
55.வெ. ராமதாஸ் (தி.மு.க)
56.பா. மஞ்சுளாதேவி (தி.மு.க)
57.தி. முத்துச்செல்வம் (தி.மு.க)
58.செ. கவிதா (தி.மு.க)
59.பா. கீதா (சுயேச்சை)
60. காஜாமலை விஜய் (தி.மு.க)
61.பி. ஜாபர் அலி (தி.மு.க)
62.க.சுபா (.திமு க)
63.வே. பொற்கொடி( தி.மு.க)
64.ரா. மலர்விழி (தி.மு.க)
65.கு. அம்பிகாபதி (அ. தி.மு.க).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu