மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்  நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம்
X

அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட நடிகர் கார்த்தி

திரைப்பட நடிகர் கார்த்தி அதிகாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்

மதுரையில் நேற்று மாலை நடந்த விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திரைப்பட நடிகர் கார்த்தி, இன்று காலை உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள தெற்கு கோபுரம் வழியாக சென்று மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியையும் ஆத்ம திருப்தி அளித்துள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story
மேட்டூரில் ஐ.டி.ஐ. மாணவருக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்