/* */

You Searched For "#பாஜக"

இந்தியா

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்
புதுக்கோட்டை

தானாகவே காரை ஓட்டிச்சென்ற பாஜக நிர்வாகி கௌதமி: பாஜக நிர்வாகிகள்...

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் தமிழகத்தில் பாஜகவில் சினிமா நடிகை மற்றும் நடிகர்களை இணைக்கும் முயற்சியில்...

தானாகவே காரை ஓட்டிச்சென்ற பாஜக நிர்வாகி கௌதமி:  பாஜக நிர்வாகிகள் வியப்பு
மொடக்குறிச்சி

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி

மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி
வாசுதேவநல்லூர்

நெல்கட்டுசெவலில் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து

நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்கட்டுசெவலில் பூலித்தேவன் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழக ஆளுநருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்க

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநருக்கு, தருமபுரம் ஆதீனத்தின் முன்பு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மயிலாடுதுறையில் தமிழக ஆளுநருக்கு  பாஜக சார்பில் வரவேற்பு அளிக்க முடிவு
தேனி

கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்

கண்ணகி கோயில் விழாவிற்கு தமிழக பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காத கேரள அரசை கண்டித்து குமுளியில் பாஜக மற்றும் விவசாயிகள் மறியல் செய்தனர்

கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்
திருமங்கலம்

திருமங்கலம்: டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்

திருமங்கலம் அருகே சாப்டூரில் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக விவசாய அணி சார்பில் அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருமங்கலம்: டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்
காஞ்சிபுரம்

சித்ரகுப்தன் திருக்கோயிலில் வேலூர் இப்ராஹிம் சாமி தரிசனம்

பாஜக சிறுபான்மைப்பிரிவு தேசிய செயலாளர் வேலூர் என்.இப்ராகிம் காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சித்ரகுப்தன் திருக்கோயிலில் வேலூர் இப்ராஹிம் சாமி தரிசனம்
கன்னியாகுமரி

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேரூர் பேரூராட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

சொத்துவரி உயர்வை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்த அதிமுக, பாஜகவினர்
மேலூர்

கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களை பயன்பெற செய்தவர் பிரதமர் மோடி -பாஜக...

பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் திட்டத்தின் கீழ், சுமார் 107059 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது -வலசை முத்துராமன்.

கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களை பயன்பெற  செய்தவர் பிரதமர் மோடி -பாஜக விவசாய அணி பிரசாரம்