/* */

You Searched For "#கொரோனாநிவாரணம்"

வேடசந்தூர்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி வழங்கல்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.அமைதி அறக்கட்டளை மற்றும் ஃப்ரீடம் பண்ட்...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனம்  நிவாரண உதவி வழங்கல்.
உதகமண்டலம்

உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதித்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதன் முறையாக ராமகிருஷ்ண மடம் வழங்கியது.

உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு
நாமக்கல்

நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா...

நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நகராட்சி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதன.

நாமக்கல் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நகராட்சி  பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம்
துறைமுகம்

கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க இன்போசிஸ் சார்பில் ரூ.6 கோடி...

இன்போசிஸ் நிறுவனம் சார்பில், ரூ.6 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள், முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.

கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க இன்போசிஸ் சார்பில் ரூ.6 கோடி வழங்கல்
உதகமண்டலம்

உதகையில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கல்

நடிகர் விஜய் 47வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உதகையில் 200 பேருக்கு காய்கறி, மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டன.

உதகையில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் நிவாரண தொகுப்புகள் வழங்கல்
நாமக்கல்

நாமக்கல்லில் கோயில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு நிவாரண உதவி

நாமக்கல் நகரில் திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்லில் கோயில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு  நிவாரண உதவி
கும்பகோணம்

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல்

நாமக்கல்: கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கிய எம்எல்ஏ

கொரோனா ஊரடங்கால் நாமக்கல் நகரில் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல்: கூலித்தொழிலாளர்களுக்கு  நிவாரணப்பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
ஈரோடு மாநகரம்

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்...

ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர்...

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி...

நாமக்கல் மாவட்டத்தில், 5.30 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் மற்றும் 2வது தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன்...

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
கோவை மாநகர்

இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை - நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 1423 ரேசன்கடைகளில் இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது .

இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை - நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
பெருந்துறை

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகைப் பொருட்கள், 2-ம் தவணை நிவாரணநிதி வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்