/* */

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
X

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 205 திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் 287 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக நபர் ஒருவருக்கு ரூ. 4000, 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.

அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, துறை செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 20 Jun 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?