/* */

You Searched For "#ஆம்புலன்ஸ்"

கூடலூர்

நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர...

பந்தலூர் பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைக்க சென்ற சுகாதார அதிகாரிகளுடன் வாக்குவாதம், கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலைமிரட்டல் - சிகிச்சைக்கு வர மறுத்து கொரோனா நோயாளி அட்டகாசம்!
பத்மனாபபுரம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்.

பத்பநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தேடி சென்று நன்றி தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்.
கோவை மாநகர்

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில் நோயாளிகள்...

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி இருப்பதால், நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில்  நோயாளிகள் காத்திருப்பு
திருவள்ளூர்

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
கிருஷ்ணகிரி

4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் 4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்
காஞ்சிபுரம்

மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து வழங்கின

மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடை
மணப்பாறை

விபத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் போட்டி

மணப்பாறைஅருகே விபத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல நீயா? நானா என ஆம்புலன்ஸ் டிரைவர்கள். போட்டி போட்டுக் கொண்டனர்.

விபத்தில்  இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் போட்டி
பூந்தமல்லி

சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள் அவதி

குமணன்சாவடி சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் நெடுந்தூரம் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள்  அவதி