/* */

You Searched For "#ஆம்புலன்ஸ்"

மன்னார்குடி

பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்காக  சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
உதகமண்டலம்

உதகையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 மாணவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.

உதகையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்
பவானி

ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்

பொது மக்களின் சேவைக்காக ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ்
சிவகங்கை

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை; டிஐஜி துவக்கிவைப்பு

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை டிஐஜி தொடக்கி வைத்தார்.

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை;  டிஐஜி துவக்கிவைப்பு
பத்மனாபபுரம்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி...

குமரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி வைத்தார்
குன்னூர்

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

நீலகிரியில், சாலையில்லாத பல்வேறு பழங்குடியின கிராமத்தில் நோயாளிகளை மீட்டு வரும் வகையில் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது.

குன்னூர்: சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை
நாங்குநேரி

நெல்லை-மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 169 வது ஆம்புலன்ஸ் சேவை துவக்க...

ஐஐடியில் நடக்கும் சாதிய , மத பாகுபாடுகளை அரசு தலையிட்டு சிறப்பு விசாரணை குழு அமைத்து உரியவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க எம் எல்...

நெல்லை-மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 169 வது ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா.
நாகர்கோவில்

மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி

ஆம்புலன்ஸ் மூலம் மளிகை பொருள் வாங்க வந்தவருக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி
ஈரோடு மாநகரம்

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளி மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்
விளவங்கோடு

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி

மலையோர பகுதிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்களுக்கு உதவ இலவச ஆம்புலன்ஸ் சேவையை சேவா பாரதி தொடங்கியது.

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி
சேலம் மாநகர்

சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!

சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால், அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓய்வெடுக்கின்றன.

சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!