ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது - சுகாதார துறை;

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது - சுகாதார துறை;
X
தமிழக சுகாதாரத்துறை கட்டணம் நிர்ணயம்

தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி

• 10 கிலோமீட்டருக்கு 1,500 ரூபாய் கட்டணம்

• அடிப்படை மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 10 கிலோமீட்டருக்கு 2000 ரூபாய் கட்டணம்

• அதி நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 4000 ரூபாய் கட்டணம் நிர்ணயம்

என தமிழக சுகாதாரத்துறை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!