/* */

You Searched For "#tneb"

திருப்பூர்

அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் தாராபுரம் மின்பகிர்மான வட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பூர்

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை செய்யப்படுவதாக, மின் வாரியம் அறிவித்துள்ளது.

Shutdown in Salem
குமாரபாளையம்

ஜூன் 8ம் தேதி சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் மின் நிறுத்தம்

சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூன் 8ம் தேதி) பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜூன் 8ம் தேதி சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் மின் நிறுத்தம்
பவானி

கவுந்தப்பாடி: ஓடத்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓடத்துறை மின் பாதையில் நாளை' (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கவுந்தப்பாடி: ஓடத்துறை பகுதியில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில், அவசர உதவி எண் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன்:...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல் திறன் குறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்திறன்: தணிக்கைத் துறை அறிக்கை
தர்மபுரி

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?

மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
அம்பாசமுத்திரம்

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு...

மின் ஊழியர்கள் பணி நேரத்தில் பாதுகாப்பாக பணி செய்வது எப்படி, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில்...

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
தமிழ்நாடு

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்ன? இன்றும் தொடருமா?

தமிழகத்தில் நேற்று திடீரென பல மணி நேரம் மின் வெட்டால், மக்கள் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டுகான காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்ன? இன்றும் தொடருமா?
நாமக்கல்

இறந்துவிட்டதாக பதிலளித்த மின் பொறியாளர்: நடவடிக்கை எடுக்க முதியவர்

மின்சார வாரியத்தில் உள்ள தனது இறப்பு சான்றிதழை பெற்றுத்தருமாறு, உயிருடன் இருக்கும் முதியவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

இறந்துவிட்டதாக பதிலளித்த மின் பொறியாளர்: நடவடிக்கை எடுக்க முதியவர் மனு