ஜூன் 8ம் தேதி சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் மின் நிறுத்தம்

ஜூன் 8ம் தேதி சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் மின் நிறுத்தம்
X

பைல் படம்.

சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூன் 8ம் தேதி) பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சமயசங்கிலி, வெப்படை பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூன் 8ம் தேதி) பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் தமது அறிக்கையில், சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன், 8ல் சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், கலியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

வெப்படை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன், 8ல் வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் நாள் ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், ஈ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோயில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்னக்கவுண்டம்பாளையம், கலியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai and future of education