/* */

You Searched For "#ThiruvallurNews"

கும்மிடிப்பூண்டி

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள்...

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பலம் துண்டிக்கப்பட்டது.

கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி
பூந்தமல்லி

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள்...

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
ஆவடி

ஆவடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி...

ஆவடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

ஆவடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி வைப்பு
திருவள்ளூர்

வலைதளத்தில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு...

வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வலைதளத்தில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருவள்ளூர்

விவசாய இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு...

திருவள்ளூரில் விவசாயத்திற்காக இலவச இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்.

விவசாய இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்
திருத்தணி

திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி...

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்
திருத்தணி

திருத்தணி முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா: பக்தர்கள்...

திருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழாவில் பக்தர்கள் பூஜைகள் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில் திருப்புகழ் திருப்படி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
பூந்தமல்லி

ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம்:அமைச்சர் நாசர்...

துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையை அமைச்சர் பார்வையிட்டார்

ரூ.25 லட்சத்தில்  கட்டப்பட்ட   துணை சுகாதார நிலையம்:அமைச்சர்  நாசர் திறப்பு
பூந்தமல்லி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி:...

வெங்கல் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
பொன்னேரி

பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்களை வடிவமைத்து இளைஞர் சாதனை

பழவேற்காட்டில் பல் குத்தும் குச்சி, ஐஸ் குச்சிகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்களின் தத்ரூபமான பொருட்களின் கண்காட்சி.

பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்களை வடிவமைத்து இளைஞர் சாதனை
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது: இருவருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது. இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது: இருவருக்கு வலைவீச்சு
பொன்னேரி

பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்

பாடியநல்லூர் இளைஞர் வளர்ச்சிக்குழு சார்பில் தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாடியநல்லூரில் சிலம்பம், வேல்கம்பு பயிற்சி முகாம்