/* */

You Searched For "#LocalBodyElection."

கடையநல்லூர்

கடையநல்லூர் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையால்...

கடையநல்லூர் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர் வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையால் பரபரப்பு
குமாரபாளையம்

12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அழகேசனுக்கு வாக்குகள் கேட்ட...

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசனுக்கு ஆதரவளிக்க வேண்டி அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களை கேட்டுக்கொண்டனர்.

12வது வார்டு  சுயேட்சை வேட்பாளர் அழகேசனுக்கு வாக்குகள் கேட்ட ஆதரவாளர்கள்
பேராவூரணி

அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீத வாக்குகள் பதிவு

அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீத வாக்குகள் பதிவு
குமாரபாளையம்

வேட்பாளர்கள், பூத் முகவர்களை வெளியேற சொன்ன எஸ்.ஐ.யால் வாக்குவாதம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற நகரமன்ற தேர்தலில் வேட்பாளர்கள், பூத் முகவர்களை வெளியேற சொன்ன எஸ்.ஐ.யால் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேட்பாளர்கள், பூத் முகவர்களை வெளியேற   சொன்ன எஸ்.ஐ.யால் வாக்குவாதம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு

குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பி வைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்களே அதிகளவில் வாக்களிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்களே அதிகளவில் வாக்களிப்பு
குமாரபாளையம்

5 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவுக்கு அனுமதி மறுப்பால் பொதுமக்கள் தர்ணா

குமாரபாளையத்தில் 5 மணிக்கு மேல் ஓட்டளிக்க அனுமதி மறுப்பால் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

5 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவுக்கு அனுமதி மறுப்பால் பொதுமக்கள் தர்ணா
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவு
திருமங்கலம்

திருமங்கலம் நகராட்சி 17வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு வாக்குப்பதிவின் போது கையெழுதிடாமல் ஓட்டு போட்டதாகக் கூறி வாக்கு பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் நகராட்சி 17வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பரிசாக கொடுத்த போலி கொலுசால்...

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பரிசாகக் கொடுத்ததாக கூறப்படும் கொலுசு போலி என தெரியவந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் பரிசாக   கொடுத்த போலி கொலுசால் பரபரப்பு