/* */

குமாரபாளையத்தில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு

குமாரபாளையத்தில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு
X

குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் வீதி தனியார் பள்ளியில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் வீதி தனியார் பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களை கார்களில் கொண்டு வந்து விட்டுக்கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Updated On: 19 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. அரசியல்
    தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
  10. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...