/* */

You Searched For "#Kantharvakottai"

கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே சாலைவிபத்து: மோட்டார் பைக்கில் சென்ற 2 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில்...

கீரனூர் அருகே சாலைவிபத்து:  மோட்டார் பைக்கில் சென்ற 2 பேர் காயம்
கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவர்

ஆலமரத்தில் தேன் எடுக்க சென்றபோது அங்கு மலைத் தேனீக்கள் அவரை கொட்டியதால் மயக்கமுற்று ஆலமரக் கிளையிலையே சுருண்டு தொங்கினாராம்.

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவர் மீட்பு
கந்தர்வக்கோட்டை

50 ஆண்டு ஆலமரத்தை காப்பாற்றிய மாணவர்கள்; தர்ணா போராட்டத்தால்

அரசு பள்ளி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

50 ஆண்டு ஆலமரத்தை காப்பாற்றிய மாணவர்கள்; தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
கந்தர்வக்கோட்டை

வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கீரனூர் அருகே வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை அருகே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட...

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் செலுத்திக்கொண்டனர்

புதுக்கோட்டை அருகே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்றுத்திறனாளிகள்
கந்தர்வக்கோட்டை

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கீரனூர் வணிகர் சங்கத்தினர்

கீரனூர் பகுதி வியாபாரிகள் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்தக்கோரி மனுவை வழங்கினார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்:  கீரனூர் வணிகர் சங்கத்தினர்  கோரிக்கை
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

குலதெய்வ கோவில் வழிபட்டிற்காக மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டை சென்ற வேன் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்
கந்தர்வக்கோட்டை

கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு; பல மணி நேரம் போராடி மீட்ட...

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை, பல மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு; பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறை
புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன்பு  ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி மாயம்; போலீசார் விசாரணை

புதுக்கோட்டை அருகே ராமுடையான்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி திடீரென மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி மாயம்; போலீசார் விசாரணை
கந்தர்வக்கோட்டை

ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை 40 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள் கொள்ளை.

ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை