/* */

You Searched For "#DMKCandidates"

மேலூர்

திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதிஅமைச்சர் பிரச்சாரம்

மதுரை நகராட்சி தி.மு.க. வேட்பாளர் இந்திராணி பொன்.வசந்தை ஆதரித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதிஅமைச்சர் பிரச்சாரம்
கவுண்டம்பாளையம்

சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர்

சாக்கடையை சுத்தம் செய்தும் அங்குள்ள டீக்கடை ஒன்றில் பலகாரம் சுட்டும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர்
திருவாரூர்

திருவாரூர் நகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் ஒரே நாளில் வேட்புமனு...

திருவாரூரில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் நகராட்சி தேர்தலில்  தி.மு.க.வினர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்
கீழ்வேளூர்

வேளாங்கண்ணியில் தி.மு.க. சார்பில் அண்ணன்- தங்கை வேட்புமனு தாக்கல்

வேளாங்கண்ணி பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் அண்ணன், தங்கை உள்ளிட்ட தி.மு.க.வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேளாங்கண்ணியில் தி.மு.க. சார்பில் அண்ணன்- தங்கை வேட்புமனு தாக்கல்
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில்...

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
வாணியம்பாடி

உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ தலைமையில் வேட்பு மனு தாக்கல்

உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ  தலைமையில்  வேட்பு மனு தாக்கல்
நாமக்கல்

39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்: ராஜேஷ்குமார்...

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என எம்.பி ராஜேஷ்குமார் பேசினார்.

39 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்: ராஜேஷ்குமார் எம்.பி
சிங்காநல்லூர்

கோவை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

கூட்டணி கட்சியினருடன் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து இன்று முழுமையான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

கோவை மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
ராணிப்பேட்டை

தேர்தலில் வெற்றி பெறும் களிப்பில் திமுகவினர் வேட்பு மனு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் ஒரேநேரத்தில் மனுதாக்கல் செய்தனர்

தேர்தலில் வெற்றி பெறும் களிப்பில் திமுகவினர் வேட்பு மனு
திருப்போரூர்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு...

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்