சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர்

சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திமுக வேட்பாளர்
X

சாக்கடையை சுத்தம் செய்த சிரவை சிவா

சாக்கடையை சுத்தம் செய்தும் அங்குள்ள டீக்கடை ஒன்றில் பலகாரம் சுட்டும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி சரவணம்பட்டி பகுதி 11வது வார்டு திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் சிரவை சிவா(எ) பழனிசாமி. பி.இ பட்டதாரியான இவர் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்தும் அங்குள்ள டீக்கடை ஒன்றில் பலகாரம் சுட்டும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர் தான் வெற்றி பெற்றால் அப்பகுதியின் மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என கூறி வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story
ai in future agriculture