கோபிசெட்டிபாளையம் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - இ.கே.பிரபாகரன்

வார்டு 2 - ஆர்.சவரியம்மாள்

வார்டு 3 - டி.சுமதி

வார்டு 6 - பூ.சுமதி

வார்டு 7 - பி.சரோஜா

வார்டு 8 - பி.குமாரசினிவாஸ்

வார்டு 10 - என்.ஆர்.நாகராஜ்

வார்டு 12 - வி.கோமதிதேவி

வார்டு 13 - ஏ.மாஜிதா

வார்டு 15 - செ.கார்த்திகேயன்

வார்டு 16 - ஜி.ஆர்.பாலகுமார்

வார்டு 17 - என்.நித்யா

வார்டு 18 - ஜி.சித்ரா

வார்டு 19 - ஏ.குமரேசன்

வார்டு 21 - க.திருசெல்வி

வார்டு 23 - ஜோ.ஹெலன்ஜெரி

வார்டு 24 - கே.விஜய்குமார் (எ) விஜய்கருப்புசாமி

வார்டு 25 - எம்.கே.ராகவேந்திரசுவாமி

வார்டு 26 - அ.மூர்த்தி

வார்டு 28 - எஸ்.மகேஸ்வரி

வார்டு 29 - மு.செல்வி

வார்டு 30 - ச.இந்திரா

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 20 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது. மீதமுள்ள வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!