/* */

You Searched For "#CoimbatoreNews"

கோவை மாநகர்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்
தொண்டாமுத்தூர்

தேர்தலில் தில்லுமுல்லு செய்து திமுக வெற்றி பெற முயற்சி -...

கோவை 92 வது வார்டான சுகுணாபுரம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேர்தலில் தில்லுமுல்லு செய்து திமுக வெற்றி பெற முயற்சி - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கோவை மாநகர்

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்
கோவை மாநகர்

கோவையில் கைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

கோவை மாநகராட்சியில் 61 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா போட்டியிடுகிறார்.

கோவையில் கைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
கிணத்துக்கடவு

கோவையில் கார், லாரி நேருக்கு நேர் மாேதி விபத்து: இருவர் உயிரிழப்பு

முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணித்தது கடந்த 14ஆம் தேதி திருமணமான புது தம்பதிகள் என தெரியவந்தது.

கோவையில் கார், லாரி நேருக்கு நேர் மாேதி விபத்து: இருவர் உயிரிழப்பு
தொண்டாமுத்தூர்

கோவையில் திமுகவினர் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சு: போலீசார்...

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் மாவட்ட திமுகவினர் கோவை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் திமுகவினர் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சு: போலீசார் விசாரணை
கோவை மாநகர்

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி...

ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்
கோவை மாநகர்

கோயம்புத்தூரில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த பாஜக...

காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளியபடி சென்று காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கோயம்புத்தூரில் காய்கறி வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
சிங்காநல்லூர்

கோவை 52 வது வார்டு திமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கோவை மாநகராட்சி 52 வது வார்டில் பாேட்டியிடும் திமுக வேட்பாளர் த.இலக்குமி இளஞ்செல்வி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கோவை 52 வது வார்டு திமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
தொண்டாமுத்தூர்

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு

விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
கோவை மாநகர்

கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்

தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 15 பறக்கும் படைகள் அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்