/* */

You Searched For "#CoimbatoreNews"

சிங்காநல்லூர்

காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை
கோவை மாநகர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்...

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
தொண்டாமுத்தூர்

திருக்குறள் ஆதி பகவனும், ரிக் வேத பரமாத்மாவும் ஒன்று தான் - ஆளுநர்...

குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உலக திருக்குறள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார்.

திருக்குறள் ஆதி பகவனும், ரிக் வேத பரமாத்மாவும் ஒன்று தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி
கோவை மாநகர்

காேவையில் கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: போலீசார்...

வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.

காேவையில் கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: போலீசார் விசாரணை
கோவை மாநகர்

கோவை மாநகராட்சியில் சாலைகள் மோசம்: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்...

சாலைகளை கூடிய விரைவில் சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் வானதிசீனிவாசன்

கோவை மாநகராட்சியில் சாலைகள் மோசம்: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் புகார்
சிங்காநல்லூர்

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க கோரி...

இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு வழங்க கோரி மனு
கோவை மாநகர்

வீட்டு பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வந்த குடும்பத்தால்...

கோவையில் வீட்டு உபயோக பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வந்த குடும்பத்தால் பரபரப்பு.

வீட்டு பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற வந்த குடும்பத்தால் பரபரப்பு
கோவை மாநகர்

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர்...

ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்.

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர் பேட்டி
கோவை மாநகர்

இணையவழித் தேர்வில் 3,000 பேர் 'பெயில்': பல்கலை.,யை கண்டித்து மாணவர்கள்...

இணைய வழியில் நடைபெற்ற தோ்வில் 3,000 மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இணையவழித் தேர்வில் 3,000 பேர் பெயில்: பல்கலை.,யை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
கோவை மாநகர்

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால்...

கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு