/* */

You Searched For "bribery"

கோபிச்செட்டிப்பாளையம்

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

நம்பியூரில் விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
திண்டிவனம்

மரக்காணம் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க....

மரக்காணம் அரசு மருத்துவமனையில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கப்படுவதாக பா.ஜ.க.சார்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மரக்காணம் அரசு மருத்துவமனையில் லஞ்சம்: நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. கோரிக்கை
சங்கரன்கோவில்

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு...

சங்கரன்கோவில் அருகே சங்குபுரம் பஞ்சாயத்தில் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது.

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: பட்டா பெயர் மாற்ற ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார்...

திருச்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி: பட்டா பெயர் மாற்ற ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
திருவாரூர்

திருவாரூரில், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.45 லஞ்சம் பெறுவதை கண்டித்து திருவாரூரில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூரில், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் ரூ 1,22,500 பறிமுதல்

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி லஞ்ச பணம் ரூ. 1,22500 ஐ பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச  பணம் ரூ 1,22,500 பறிமுதல்
அரவக்குறிச்சி

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு...

கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார் மனுவை மக்கள் அனுப்பி உள்ளனர்.

குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கப்படுவதாக முதல்வருக்கு புகார்
கிருஷ்ணகிரி

லஞ்சம் வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளருக்கு குரல் பரிசோதனை: நீதிபதி...

லஞ்சம் கேட்ட வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளருக்கு குரல் பரிசோதனை: நீதிபதி உத்தரவு
விருத்தாச்சலம்

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தர்

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
காரைக்குடி

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை...

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ பரவியதையடுத்து கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

தேவகோட்டையில் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
கவுண்டம்பாளையம்

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் கைது: பாேலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்யம்

வழக்கு போடாமல் இருக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் கைது: பாேலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்யம்