விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் பதவியேற்பு

Virudhunagar District Revenue Officer assumed charge

Update: 2022-07-01 13:30 GMT

புதிய மாவட்ட வருவாய் அலுவலராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட, வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு.

விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மங்களராமசுப்பிரமணியம், சென்னைக்கு மாற்றலாகி உள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவிக்குமார் இதற்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Tags:    

Similar News