திருவண்ணமலையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் திமுக மாநில மருத்துவர் அணி துணைதலைவர் ஆய்வு

Update: 2021-10-23 08:18 GMT

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமை திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் கம்பன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். 

இந்நிகழ்ச்சியில்  முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும்   மருத்துவர்கள்,  செவிலியர்கள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News