திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரங்களை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-23 01:52 GMT

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள் 1 கிலோ விலை நிலவரம்

தக்காளி -   40

பெரிய வெங்காயம் -  45/55

சின்ன வெங்காயம் -30/40

உருளைக்கிழங்கு - 40

கேரட் - 80

வெண்டைக்காய் - 30

முட்டைக்கோஸ் - 30

பீட்ரூட் - 40

கத்திரிக்காய் - 40

பீன்ஸ் -80

மிளகாய்  -36

அவரைக்காய்   - 60

இஞ்சி - 70

காலிஃப்ளவர் - 50

புதினா - 10

தேங்காய்- 25

முருங்கை-  60-70

கொத்தவரை -20,

பாகல் - சிறியது நாடு-40 / பெரியது-30

காராமணி -40.

கோவக்காய் - 20

வாழைக்காய் -  20 .

வாழைப்பூ- 15

வாழைத்தண்டு- 10

வாழைஇலை -10.

கீரைகள் -10.

கறிவேப்பிலை-30 25.

புதினா  -40 

மல்லி இலை –  40

குடைமிளாகாய் -  60

கருணைகிழங்கு - 60

பூண்டு - -110,100,

எலுமிச்சை -40

வாழைப்பழம் 40- 60

ஆப்பில்   - 120

மாதுளை  - 180

கொய்யா -  40

பப்பாளி -  30,

சாத்துக்குடி-70/60

Tags:    

Similar News