அண்ணாமலையார் கோவிலில் திருவிளக்கு பூஜை

Tiruvannamalai Temple in Tamil - ஆடி வெள்ளியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-08-13 01:08 GMT

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

Tiruvannamalai Temple in Tamil -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை ஆடி வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் திருக்கோயில் சார்பாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் கோவில் அதிகாரிகள் ஊழியர்கள் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News