தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை.

Update: 2021-11-26 02:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும்(26.11.21) விடுமுறை அளித்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News