அண்ணா நுழைவு வாயில் பகுதியில் அமைச்சர் வேலு ஆய்வு

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அண்ணா நுழைவு வாயில் அமையவுள்ள இடத்தை அமைச்சர் எ வ.வேலு ஆய்வு செய்தார்

Update: 2021-09-16 07:20 GMT

அண்ணா நுழைவுவாயில் அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைய உள்ள அண்ணா நுழைவு வாயில் பகுதியின் வரைபடம் மற்றும் அமைய உள்ள இடம் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன்,  முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன்,  திமுக நகர செயலாளர்கார்த்திக் வேல்மாறன் , நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News