திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் உற்சவம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்

Update: 2021-12-12 14:28 GMT

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அருள்மிகு நடராஜர் சிவகாமசுந்தரி , மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்றது.

ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News