உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்

Update: 2021-11-08 15:38 GMT

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அமைப்பது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன்,  வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,  மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News