கொரோனாவிலிருந்து பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் குணமடைந்தார்!

Ponneri MLA-பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

Update: 2021-06-02 14:24 GMT

பொன்னேரி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர்.

Ponneri MLA-பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை. சந்திரசேகர், கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் 15 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தது உறுதியானது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News