நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-12-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 109.85அடி
நீர் வரத்து : 991.238 கன அடி
வெளியேற்றம் : 504.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 121.88 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 77.05 அடி
நீர் வரத்து : 527 கனஅடி
வெளியேற்றம் : 35 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 31.74அடி
நீர் வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 28 அடி
நீர்வரத்து: 23 கன அடி
வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு :
பாபநாசம் :
7 மி.மீ
சேர்வலாறு :
4 மி.மீ
மணிமுத்தாறு :
11.8 மி.மீ
மாஞ்சோலை :
18 மி.மீ
காக்காச்சி :
15 மி.மீ
நாலுமுக்கு :
13 மி.மீ
ஊத்து :
14 மி.மீ
அம்பாசமுத்திரம்:
11 மி.மீ
சேரன்மகாதேவி:
15.8 மி.மீ
நாங்குநேரி :
4 மி.மீ