திருவாரூர் மாவட்டத்தில் 3 நகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் யார், யார்?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-03 10:42 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,திருவாரூர் ஆகிய மூன்று நகராட்சிகள் உள்ளன.

இந்த மூன்று நகராட்சிகளிலும் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அது வருமாறு:-

மன்னார்குடி -சூரிய பிரகாஷ்

திருத்துறைப்பூண்டி-கவிதா பாண்டியன்,

திருவாரூர் -புவனப்பிரியா

Tags:    

Similar News