தஞ்சை மாநகராட்சி தேர்தலுக்கான அமமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாநகராட்சியில் 1 முதல் 11 வார்டுகளுகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Update: 2022-01-30 07:45 GMT

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சி, இரண்டு நகராட்சி, இருபது பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1 முதல் 11 வார்டுகளுகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News