தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 05:49 GMT

ராமநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-02-2024)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 66.20 அடி

நீர் வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 104 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 71.25 அடி

நீர்வரத்து : 13 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 59.55 அடி

நீர் வரத்து : 7 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 33 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 5 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 98.50 அடி

நீர் வரத்து : 3 கன அடி

நீர் வெளியேற்றம்: 15 கன அடி

Tags:    

Similar News