தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த விவரங்கள்.

Update: 2024-05-10 04:15 GMT

பட விளக்கம்: ராமநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-05-2024)*

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 25.60

அடி

நீர் வரத்து : 4 கன அடி

கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 39 அடி

நீர்வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 36.42 அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 4 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 14.62 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 56.50 அடி

நீர் வரத்து : NIL

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

மழை அளவு :

ராமா நதி :

8 மி.மீ.

Tags:    

Similar News