தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-05-06 03:45 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 06.05.2022 ( வெள்ளிக்கிழமை)

1.கத்தரி-48/40

2.தக்காளி-60

3.வெண்டை-36

4.புடலை-24

5.பீர்க்கு-30

6.பாகல்-40

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-80

11.கொத்தவரை-30

12.மிளகாய்-36

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-20

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-24

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25/20

20.பெரிய வெங்காயம்-20/15

21.இஞ்சி-45

22.மாங்காய்-30/25

23.மல்லிஇலை-70

24.கோவைக்காய்-25

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-48/36

30.பீட்ரூட்-24

31.முட்டைக்கோஸ்-24

32.சவ்சவ்-24

33.பீன்ஸ்-70

34.பூண்டு-100/80

35.குடமிளகாய்-88

36.பச்சைபட்டாணி-80

37.கீரைகள்-10

Tags:    

Similar News