தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 27.03.2022 ( ஞாயிறு)
1.கத்தரி-20
2.தக்காளி-14
3.வெண்டை-24
4.புடலை-12
5.பீர்க்கு-30
6.பாகல்-30
7.சுரைக்காய்-14
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-52/36
11.கொத்தவரை-24
12.மிளகாய்-42
13.முள்ளங்கி-20
14.முருங்கைக்காய்-42
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-30/26
17.வாழைஇலை-10
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-24/20
20.பெரிய வெங்காயம்-24/22
21.இஞ்சி-48
22.மாங்காய்-36/20
23.மல்லிஇலை-30
24.கோவைக்காய்-25
25.சேனைக்கிழங்கு-24
26.சேம்பு-50
27.கருணைகிழங்கு-30
28.சிறுகிழங்கு-60
29.உருளைக்கிழங்கு-32/28
30.கேரட்-48
31.பீட்ரூட்-20
32முட்டைக்கோஸ்-20
33.சவ்சவ்-20
34.பீன்ஸ்-60
35காலிப்ளவர்-30
36.பச்சைப்பட்டாணி-60
38.பூண்டு-80
39.குடமிளகாய்-70
40.எலுமிச்சை-100