தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-03-17 02:15 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 17.03.2022 ( வியாழக்கிழமை)

1.கத்தரி- கலர்-28/25

2.தக்காளி-14/12

3.வெண்டை-36

4.புடலை-12

5.பீர்க்கு-36

6.பாகல்-36

7.சுரைக்காய்-13/10

8.தடியங்காய்-10

9.பூசணி-12

10.அவரை-60/40

11.கொத்தவரை-22

12.மிளகாய்-60/50

13.முள்ளங்கி-22

14.முருங்கைக்காய்-68

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-25/20

20.பெரிய வெங்காயம்-30/25

21.இஞ்சி-42

22.மாங்காய்-50

23.மல்லிஇலை-40

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-40

29.உருளைக்கிழங்கு-32/28

30.கேரட்-60

31.பீட்ரூட்-24

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-64

35காலிப்ளவர்-30

36.பச்சைப்பட்டாணி-64

38.பூண்டு-80

39.குடமிளகாய்-74

40.எலுமிச்சை-90

Tags:    

Similar News