தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-01-17 03:45 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 17.01.2022 (திங்கள்கிழமை ):

1.கத்தரி-56/50

2.தக்காளி-45

3.வெண்டை-14

4.புடலை-15

5.பீர்க்கு--

6.பாகல்-30

7.சுரைக்காய்-12/10

8.தடியங்காய்-20

9.பூசணி-34

10.அவரை-48

11.கொத்தவரை-50

12.மிளகாய்-86/80

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35/32

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-75/70

20.பெரிய வெங்காயம்-40/35

21.இஞ்சி-40/35

22.மாங்காய்-80

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-50/40

27.கருணைகிழங்கு-35

28.சிறுகிழங்கு-60/50

29.உருளைக்கிழங்கு-32

30.கேரட்-80

31.பீட்ரூட்-70

32முட்டைக்கோஸ்-68

33.சவ்சவ்-25

34.பீன்ஸ்-72

35.பச்சைபட்டாணி-70

36.பூண்டு-80

37.பட்டர்பீன்ஸ்-

36.எலுமிச்சை-45/40

37.வாழைப்பழம்-50 (செவ்வாழை)

38.சப்போட்டா-30

Tags:    

Similar News