தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2021-11-30 02:01 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்  - 30.11.2021 (செவ்வாய்க்கிழமை)

1.கத்தரி-100/88

2.தக்காளி-76

3.வெண்டை-56

4.புடலை-52

5.பீர்க்கு-50

6.பாகல்-88/60

7.சுரைக்காய்-18

8.தடியங்காய்-16

9.பூசணி-10

10.அவரை-110/60

11.கொத்தவரை-60

12.மிளகாய்-80

13.முள்ளங்கி-80

14.முருங்கைக்காய்-140

15.தேங்காய்-36

16.வாழைக்காய்-35

17.வாழைஇலை-12

18.கீரை-12/10

19.சின்ன வெங்காயம்-50/40/30

20.பெரிய வெங்காயம்-40/35

21.இஞ்சி-40

22.மாங்காய்-40

23.மல்லிஇலை-90

24.கோவைக்காய்-60

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-54

27.கருணைகிழங்கு-40

28.உருளைக்கிழங்கு-36

29.கேரட்-40

30.பீட்ரூட்-34

31.முட்டைக்கோஸ்-42

32.சவ்சவ்-30

33.பீன்ஸ்-74

34.எலுமிச்சை-50

35.வாழைப்பழம்-50 (செவ்வாழை)

பூவன்-40

Tags:    

Similar News