தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2023-03-21 03:24 GMT

கோப்புப்படம்

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 21.03.2023 (செவ்வாய்க்கிழமை)

1. கத்தரி - 30/40

2. தக்காளி - 20/25

3. வெண்டை - 35

4. புடலை - 35

5. பீர்க்கு - 40

6. பாகல் - 36/48

7. சுரைக்காய் - 18/16

8. தடியங்காய் - 20

9. பூசணி - 14

10. அவரை - 44/50

11. கொத்தவரை - 35

12. மிளகாய் - 48

13. முள்ளங்கி - 20

14. முருங்கைக்காய் - 60

15. தேங்காய் - 32/30

16. வாழைக்காய் - 30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 45/40

19. பெரிய வெங்காயம் - 24/20

20. இஞ்சி - 90

21. மாங்காய் - 40/60

22. மல்லிஇலை - 30

23. கோவைக்காய் - 35

24. சேனைக்கிழங்கு - 50

25. சேம்பு - 60/70

26. கருணைகிழங்கு - 35

27. உருளைக்கிழங்கு - 30/28/24

28. கேரட் - 44

29. பீட்ரூட் - 26

30. முட்டைக்கோஸ் - 18

31. சவ்சவ் - 24

32. பீன்ஸ் - 72

33. பச்சைப்பட்டாணி - 40

34. குடமிளகாய் - 60

35. காலிஃப்ளவர் - 40

Tags:    

Similar News