கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 02:45 GMT

கோப்பு படம் 

கீழப்பாவூர் பகுதியில், இன்று O7/10/2021 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது 

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 200 Doses (கோவிசில்டு)

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு)

4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ௧௦௦ Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 Doses (கோவிசில்டு) 60 Doses (கோவேக்சின்)

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் 150 டொசிஸ் (கோவிசில்டு)

7. கீழப்பாவூர் பேரூராட்சி மன்றம் 150 டொசிஸ் (கோவிசில்டு)

Tags:    

Similar News